ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பணமோசடி!
முறையான அனுமதிப்பத்திரம் இன்றி ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 83 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த நபர் ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கைது செய்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 16ஆம் திகதி குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இராஜகிரிய, கலப்பலுவாவ, புட்கமுவ வீதியைச் சேர்ந்த சலாஹுதீன் மொஹமட் நவஸ்தீன் என்ற சந்தேக நபர் ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி 813,000 ரூபாவை பெற்றுக்கொண்டதாகவும், […]













