காணி பாதுகாப்பு குறித்து வேண்டுகோள் விடுத்த மாதவனை பண்ணையாளர்கள்
மயிலத்தமடு,மாதவனை பகுதியில் அத்துமீறிய குடியேற்றவாசிகளை வெளியேற்றி தமது மேய்ச்சல்தரை காணிகளை பாதுகாக்க நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரை பண்ணையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றிய பிரதிநிதிகள்,சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து இன்றைய தினம் மயிலத்தமடு,மாதவனை பகுதியில் களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். நீண்டகாலமாக விடுத்தகோரிக்கைகளுக்கு அமைவாக இந்த களவிஜயத்தினை மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றிய பிரதிநிதிகள்,சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மேற்கொண்டிருந்தனர். இன்றைய தினம் பண்ணையாளர்களை சந்தித்த மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றிய […]













