காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு – நால்வர் கைது
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழகம் முழுக்க கடந்த 26 ஆம் தேதி காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வு நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 மையங்களில் 4,930 ஆண்களும் 1,471 பெண்களும் என 6,401 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வின் போது பாதுகாப்பு பணியில் பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி சத்யபிரியா தலைமையில் 615 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டனர். திருவண்ணாமலை திருக்கோயிலூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் திருவண்ணாமலை அடுத்த வேட்டவலத்தை […]













