கனடாவில் தேனீக்களை தேடும் அதிகாரிகள்
கனடாவின் ஒன்ராறியோவில் தேனீ பெட்டிகளை ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. தேனீ பெட்டிகளில் பொருத்தப்பட்டிருந்த பட்டைகள் தளர்ந்து லட்சக்கணக்கான தேனீக்கள் வெளியேறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விடுவிக்கப்பட்ட தேனீக்களை மீண்டும் பிடிக்க தேனீ வளர்ப்பவர்களின் உதவியை உள்ளூர் பொலிசார் கோரியுள்ளனர் மற்றும் தன்னார்வலர்கள் குழுவின் ஆதரவைப் பெற்றுள்ளனர். எவ்வாறாயினும், விபத்துடன் வெளியேறிய 5 மில்லியன் தேனீக்களில், கணிசமான எண்ணிக்கையிலான தேனீக்கள் தேனீ பெட்டிகளுக்கு திரும்ப முடிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு பல […]













