அறிவியல் & தொழில்நுட்பம்

ஜப்பானில் சமையலில் அசத்தும் தொழில்நுட்பம்!

  • September 7, 2023
  • 0 Comments

சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்றாலே அதற்கு உலகெங்கிலும் மவுசு அதிகம். இதற்கு இந்தியா ஒன்றும் விதிவிலக்கல்ல. இந்தியாவில் சீனப் பொருட்கள் அதிகமாக விற்கப்பட்டாலும், அவை நீண்ட காலம் நீடிப்பதில்லை. இதனாலேயே சீன தயாரிப்புகளை வாங்குவதற்கு முன் மக்கள் பலமுறை சிந்திக்கின்றனர். ஒரு பொருள் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்று மக்களுக்குத் தெரிந்தாலே, இது நல்ல தரத்துடன் இருக்குமா? பாதுகாப்பானதாக இருக்குமா? என சிந்திப்பார்கள். அதிலும் சமையலறையில் பயன்படுத்தப்படும் சாதனமாக இருந்தால், அந்த சாதனத்தால் ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற […]

ஆசியா

விமான நிலையத்தில் இறந்து கிடந்த ஆஸ்திரேலிய நாட்டவர்

  • September 7, 2023
  • 0 Comments

தாய்லந்தின் பேங்காக்கில் உள்ள சுவர்ணபூமி (Suvarnabhumi) விமான நிலையத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் இறந்து கிடக்கக் காணப்பட்டார். அவருக்கு வயது 82 எனதெரியவந்துள்ளது. விமான நிலையத்தின் இரண்டாம் மாடியில் இருந்த இருக்கைகளில் பேச்சுமூச்சின்றிப் படுத்துக் கிடந்ததாக தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் சுமார் 8 மணி அளவில் அந்த நபரின் மரணத்தைப் பற்றி பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அவர் குறைந்தது 3 மணிநேரத்திற்கு முன்பே இறந்துவிட்டார் என்று நம்பப்படுகிறது. விமான நிலைய அதிகாரிகள் அந்த இடத்தைச் சுற்றிவளைத்ததாகவும் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் 3 மில்லியன் யூரோக்கள் மோசடி செய்த பேராசிரியர்

  • September 7, 2023
  • 0 Comments

ஜெர்மனியின் முன்சன் பொது வைத்தியசாலையில் கடமையைாற்றிய ஒருவர் மோசடிகளில் ஈடுப்பட்டமை தெரியவந்து இருக்கின்றது. முன்சன் யுனிவர்சிடர் கிள்னிக் என்று சொல்லப்படுகின்ற பொது வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர் ஒருவர் மோசடி சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளதாக தெரியவந்து இருக்கின்றது. அதாவது இந்த வைத்தியசாலையின் பேராசிரியராக இருந்த ஒரு வைத்தியர் ஒரு சில நிறுவனங்களிடம் இருந்து சில வகையான பொருட்களை இந்த வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர்கள் கட்டாயமாக பெற வேண்டும் என்ற குற்றவியல் குழு ஒன்றை உருவாக்கியதன் மூலம் இலாபம் அடைந்ததாக தெரியவந்து […]

ஐரோப்பா

பிரான்ஸில் பாடசாலை வளாகம் ஒன்றில் ஏற்பட்ட பரபரப்பு

  • September 7, 2023
  • 0 Comments

பிரான்ஸில் பாடசாலை வளாகம் ஒன்றில் இருந்து 800 கிலோ எடையுள்ள குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Drôme மாவட்டத்தில் உள்ள Jules Verne எனும் ஆரம்ப பாடசாலை வளாகத்தில் இருந்து இந்த வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்து. சிறியது, பெரியது என மொத்தமாக 200 வெடிகுண்டுகள் இவ்வாறு மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த ஜூலை மாதத்தில் இருந்து திருத்தப்பணிகள் இடம்பெற்று வருகிறது. அங்கு கிட்டத்தட்ட 800 கிலோ எடையுள்ள 200 வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் இரண்டாம் உலகப்போரைச் சேர்ந்த வெடிகுண்டுகள் எனவும் […]

இலங்கை

செனல் 4 வெளியிட்ட காணொளி – முக்கிய பிரபலம் வெளியிட்ட பரபரப்பு தகவல்

  • September 7, 2023
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் செனல் 4 வெளியிட்ட தகவல்களை தாம் ஏற்றுக்கொள்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு ராஜபக்சவே பொறுப்பு என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து புலனாய்வுப் பிரிவினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்திய புலயாய்வு பிரிவும் எச்சரிக்கை விடுத்திருந்தது. அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் […]

இலங்கை செய்தி

இந்திய இராணுவம் மீண்டும் வடக்கில்…? சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை

  • September 6, 2023
  • 0 Comments

இந்திய இராணுவத்தை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான பின்னணியை உருவாக்க வேண்டாம் என  பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இதனை இலங்கை அரசாங்கத்திடம் கோரவுள்ளதாக தெரிவித்தார். பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் வடக்கு – கிழக்குப் பிரச்சினையைத் தீர்க்கப் போவதன் முடிவுகள் ஆபத்தானதாக அமையும் என எம்.பி அங்கு தெரிவித்தார். ஏதேனும் போராட்டச் சூழல் ஏற்பட்டால், அந்த மாகாணங்களில் மீண்டும் நிலைநிறுத்த இந்திய இராணுவத்துக்கு அதிகாரமும் வாய்ப்பும் கிடைக்கும் […]

இலங்கை செய்தி

எங்கள் குடும்பத்தின் மீது சனல் 4விற்கு கடும் கோபம் இருக்கின்றது!!! நாமல் எம்.பி

  • September 6, 2023
  • 0 Comments

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த காலத்திலிருந்து சனல் 4 ராஜபக்ஷக்களுடன் வரலாற்றுப் போட்டியைக் கொண்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல் 4 வெளியிட்ட காணொளி நம்பகத்தன்மை இருந்தால் ஏன் அதனை தமது இணையத்தளத்திலிருந்து நீக்கியது என பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றில் இன்று பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சனல் 4 இன் சமீபத்திய காணொளி, பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக ராஜபக்சக்களை பழிவாங்கும் மற்றொரு முயற்சியாக […]

இலங்கை செய்தி

குழந்தைகள், பெண்கள் பிச்சை எடுக்க பயன்படுத்தப்படுவதை தடுக்க திட்டம்

  • September 6, 2023
  • 0 Comments

சிறுவர்கள் மற்றும் பெண்கள் பெரும்பாலும் பிச்சை எடுப்பதற்கு பயன்படுத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி வருவதாகக் கூறியுள்ள இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க, இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ், உள்ளுராட்சி அதிகாரிகள் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பூர்வாங்க கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார். இராஜாங்க அமைச்சர்களான கீதா குமாரசிங்க மற்றும் அனுபா பாஸ்குவல் ஆகியோர் தலைமையில் பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் […]

இந்தியா செய்தி

இந்தியா மற்றும் பூடான் இடையே ரயில் பாதை அமைக்க ஆயத்தம்

  • September 6, 2023
  • 0 Comments

எல்லை தாண்டிய ரயில்வே மூலம் இந்தியாவுடன் இணைக்க பூடான் தயாராகி வருகிறது. அதற்கான அனுமதியை பூடான் அரசு வழங்கியுள்ளது. அசாமில் உள்ள கோக்ரஜார் மற்றும் பூட்டானில் உள்ள குவெல்பு நகருக்கு இடையே வர்த்தகம் மற்றும் சுற்றுலா ஆகிய இரண்டையும் மேம்படுத்தும் வகையில் ரயில் பாதை அமைக்க இந்தியாவும் பூடானும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த மாதம் தெரிவித்தார். பூடானுடனான உறவில், இந்தியா அதிக வர்த்தகம் மற்றும் சுற்றுலா வாய்ப்புகளை உருவாக்க […]

செய்தி வட அமெரிக்கா

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் புதிய உதவியை அறிவித்த அமெரிக்கா

  • September 6, 2023
  • 0 Comments

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியுதவியை அறிவித்துள்ளார், இதில் சுமார் 665 மில்லியன் டாலர் புதிய இராணுவ மற்றும் சிவிலியன் பாதுகாப்பு உதவிகள் அடங்கும், அவர் நாட்டில் ரஷ்யப் படைகளுக்கு எதிரான பல மாத கால எதிர்த்தாக்குதலைப் பாராட்டினார். புதிய அமெரிக்க உதவியில் HIMARS ஏவுகணை ஏவுதல் அமைப்புகள், ஜாவெலின் டேங்க் எதிர்ப்பு ஆயுதங்கள், ஆப்ராம்ஸ் டாங்கிகள் மற்றும் பிற ஆயுத அமைப்புகள் அடங்கும் என்று வெள்ளை மாளிகையின் […]

error: Content is protected !!