துப்பாக்கிகளை பரிசாக பரிமாறிக்கொண்ட புடின் மற்றும் கிம் ஜங் உன்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் வடகொரியாவின் தலைவர் கிம் ஜங் உன்னும் கிழக்கு ரஷ்யாவில் சந்தித்தபோது ஒருவருக்கொருவர் துப்பாக்கிகளை பரிசாக அளித்ததாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது. புடின் அமெரிக்க தயாரிப்பிலிருந்து மிக உயர்ந்த தரமான துப்பாக்கியை கிம் ஜங் உன்னுக்கு பரிசாக கொடுத்தார். பதிலுக்கு, வட கொரிய ஜனாதிபதி வட கொரியாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வழங்கினார்”என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார். வடகொரியத் தலைவருக்கு “பல முறை விண்வெளிக்குச் சென்ற விண்வெளி உடையில் இருந்து கையுறை” […]













