பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி இன்று பலப்பரீட்சை
ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி அடுத்து உலக கோப்பைக்கு தயாராகி வருகிறது. உலக கோப்பை தொடருக்கு முன்னதாக, பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் மட்டுமே […]













