ஆசியா செய்தி

சிங்கப்பூர் பொருளாதாரத்திற்கு ஆபத்தாக மாறும் வெப்பம்

சிங்கப்பூர் பொருளாதாரத்திற்கு வெப்பமான வானிலையால் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று புதிய ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது.

2035ஆம் ஆண்டுக்குள் 2.2 பில்லியன் வெள்ளி இழப்பு நேரக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

42 தொழில்துறைகளில், Project HeatSafe என்ற பெரிய அளவிலான கருத்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

வெப்பத்தால் ஏற்படக்கூடிய உளைச்சல் மக்களையும் தொழில்துறையையும் எவ்வாறு பாதிக்கிறது என்பது ஆராயப்பட்டது.

கடும் வெப்பத்துக்கு ஊழியர்கள் உட்படுத்தப்படும்போது பொருளியல் ரீதியில் இழப்புகள் கணிசமாக அதிகரிக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சூடான ஒவ்வொரு நாளுக்கும் ஓர் ஊழியருக்கு 21 வெள்ளி இழப்பு ஏற்படும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. அத்துடன், வெப்பமான வானிலை உடலிலுள்ள சமநிலையைக் குறைப்பதாகவும் ஆய்வு காட்டுகிறது.

முடிவெடுக்கும் திறன் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதிக்கப்படுகிறது.

(Visited 21 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!