கணிசமானவர்களை பணிநீக்கம் செய்யும் கூகுள் நிறுவனம்!
கூகுள் நிறுவனம் அதன் உலகளாவிய விளம்பரக் குழுவில் இருந்து கணிசமானவர்களை பதவிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
வேலை குறைப்பின் விளைவாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான மேடையில் விளம்பரம் செய்வதற்கு கூகுள் அதிக ஆதரவை வழங்க உத்தேசித்துள்ளதாக வெளிநாட்டு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
கூகுள் நிறுவனம் தனது விளம்பரம் உள்ளிட்ட பல துறைகளில் இந்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு ஆராய்ச்சியின் படி, அமெரிக்காவில் 80 சதவீத ஆன்லைன் வர்த்தக பரிவர்த்தனைகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்படுகின்றன.
(Visited 7 times, 1 visits today)