காஸா பகுதிக்கு எலோன் மஸ்க் செய்யும் உதவி
காஸா பகுதியில் பழுதடைந்த தொலைபேசி, இணையம் போன்ற தகவல் தொடர்பு வசதிகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் எலோன் மஸ்க் தகவல் தொடர்பு வசதிகளை மீட்டெடுக்க ஆதரவை வழங்குவதாக அறிவித்திருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் தகவல் தொடர்பு அமைப்பில் கோளாறு ஏற்பட்டது.இதனால் இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட காஸா மக்கள் வெளியுலக உறவை இழந்துள்ளனர்.
எவ்வாறாயினும், காஸா பகுதியின் பல பகுதிகளில் தொலைபேசி மற்றும் இணைய இணைப்புகள் மீளமைக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)





