பாகிஸ்தானில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு!

பாகிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 111 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட செய்த விவரங்கள் பற்றிய மேலும் தகவல்கள் வெளியாகவில்லை.
(Visited 2 times, 1 visits today)