உக்ரைன் கிரிமியாவை மீளக் கைப்பற்றும் என்பதில் சந்தேகம்: போலந்து ஜனாதிபதி விமர்சனம்
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா மீதான கட்டுப்பாட்டை உக்ரைன் மீண்டும் பெற முடியுமா என்பது உறுதியாக தெரியவில்லை என்று போலந்தின் ஜனாதிபதி விமர்சித்துள்ளார்.
ஆனால் அது டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க்கை மீண்டும் பெறும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரஷ்யாவுடனான போரில் கிரிமியா உட்பட அதன் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுப்பதாக உக்ரைன் உறுதியளித்துள்ளது.
(Visited 6 times, 1 visits today)