லெபனானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,055 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 02 ஆம் திகதி அன்று இஸ்ரேலியத் தாக்குதல் தொடங்கியதிலிருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 2,055 ஆக உயர்ந்துள்ளதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இதில் குறைந்தது 6,588 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.




