இலங்கை
செய்தி
வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை அழைத்துச் சென்ற வேன் யாழில் விபத்து!! ஒருவர் பலி
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று யாழ்ப்பாணம் நுனாவில் பகுதியில் உழவு இயந்திரத்தின் பின்பகுதியில் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது....