ஐரோப்பா
செய்தி
ஐரோப்பிய நாடுகளை நோக்கி படையெடுக்கும் புகலிட கோரிக்கையாளர்கள்
ஐரோப்பிய ஒன்றியத்தில் முதன்முறையாக புகலிடம் கோரி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 64% உயர்ந்துள்ளது என்று புள்ளியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில், 881,200 முதல்...













