செய்தி
விஜய் மகன் சஞ்சய்க்கு ஜோடி பிரபல நடிகையின் மகளா?? நடந்தா நல்லாத்தான் இருக்கும்….
நடிகை தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து குடும்பத்தை மீறி திருமணம் செய்து கொண்டார். அதன்பின் படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து இரு பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார் தேவயானி....













