இலங்கை
செய்தி
அனுர வென்றாலும் சஜித் வெல்லக் கூடாது- இதுவே ரணிலின் நிலைப்பாடு
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பொது வேட்பாளர்கள் என்ற போர்வையில் வாக்குகளை சிதறடிக்கும் முயற்சியே இடம்பெற்று வருவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஸ்ணன்...













