செய்தி
இலங்கையை சுற்றி நடந்து சாதனை படைத்த இளைஞனை சந்தித்த ஜனாதிபதி
இலங்கையைச் சுற்றி 45 நாட்களில் 1500 கிலோமீற்றர் தூரம் நடந்து சாதனை படைத்த பேருவளையைச் சேர்ந்த சஹ்மி ஷஹீத் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, கொழும்பில் உள்ள ஜனாதிபதியின்...













