இலங்கை
செய்தி
இலங்கையில் புதிய ஜனாதிபதி தெரிவு – பதவி விலகுவதாகப் பிரதமர் அறிவிப்பு
இலங்கையில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தமது பதவியிலிருந்து விலகுவதாகப் பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அவர்...












