ஐரோப்பா
செய்தி
சீன மின்சார கார்கள் தொடர்பில் அதிரடி தீர்மானம் எடுத்த ஐரோப்பிய ஒன்றியம்
உள்நாட்டு கார் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதல், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார கார்களுக்கு 37 சதவீதம் வரை வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது. அதற்கான வாக்கெடுப்பு இன்று...













