இலங்கை
செய்தி
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் சேட்டைக்கு இனி இடமில்லை..
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் எவரையும் அனுமதிக்க முடியாது என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்....













