இலங்கை
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கையை இடைநிறுத்திய தேர்தல் ஆணைக்குழு!
புதிய அரசாங்கத்தினால் இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு (SLPA) புதிய முகாமைத்துவ பணிப்பாளர் ஒருவரை சட்டவிரோதமாக நியமிப்பதை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது. தற்போதைய முகாமைத்துவப் பணிப்பாளர் பிரபாத் மாளவிகேயின்...