ஆசியா
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
அடுத்து விடுவிக்கப்படும் பணயக்கைதிகளின் பெயர்களை வெளியிட்ட ஹமாஸ்
இஸ்ரேலால் பிடிக்கப்பட்ட பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக அடுத்து காசாவில் விடுவிக்கப்படும் பணயக்கைதிகளின் பெயர்களை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. 52 வயது எலி ஷராபி, 56 வயது ஓஹத் பென்...