ஆப்பிரிக்கா
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
கென்யாவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலி
தென்மேற்கு கென்யாவில் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்ததில் 21 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேற்கு...