இலங்கை
செய்தி
கொக்குவில் பகுதியில் பாடசாலை ஆசிரியர் தீடிரென உயிரிழப்பு
யா / கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ணா வித்தியாலயத்தில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்று வரும் மாணவர்களின் பெற்றோகளுக்கான கூட்டம் இடம் பெற்றுக்கொண்டிருந்த சமயம் தீடிரென மயக்கமுற்று...