இலங்கை
செய்தி
ஊழலுக்கு எதிரான சட்டமூலம் தொடர்பில் வெளியானது புதிய வர்த்தமானி!
ஊழலுக்கு எதிரான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இதனூடாக, சொத்துகளுடன் தொடர்புடைய இலஞ்சம், ஊழல் மோசடி குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை கண்டறியவும் விசாரணை செய்யவும் வழக்கு தொடரவும்...