ஐரோப்பா
செய்தி
ஜெர்மனியில் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட அரசாங்கம்
ஜெர்மனியில் பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கம் செலவு செய்கின்ற தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனிய நாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு வருடாந்தம் செலவளிக்கின்ற தொகையானது அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 500...