ஐரோப்பா
செய்தி
உக்ரைனுக்கு அதிக வெடிமருந்துகளை வழங்க ஒப்புதல் அளித்த ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்
அடுத்த ஆண்டில் உக்ரைனுக்கு ஒரு மில்லியன் பீரங்கி குண்டுகளை வழங்கும் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். உக்ரைன் தன்னைத் தற்காத்துக் கொள்ள நாங்கள் ஆதரவளிக்க...