இலங்கை
செய்தி
கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம் ஆசிரியர்
பேராதனை, இலுக்வத்தை பகுதியில் இன்று (07) காலை இருபத்தைந்து வயதுடைய முன்பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர். முருதலாவ பகுதியைச் சேர்ந்த...