இலங்கை
செய்தி
கொழும்பு புறநகர் பகுதியில் சட்டவிரோத புனர்வாழ்வு நிலையம் சுற்றிவளைப்பு
தெஹிவளை பகுதியில் இயங்கி வருவதாக கூறப்படும் புனர்வாழ்வு நிலையம் ஒன்றினை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். அங்கு 34 பேர் கைது செய்யப்பட்டதாக அறிவித்தனர். இந்த மையத்தை நடத்தி வந்த...













