இலங்கை
செய்தி
மிகவும் கடினமான சவாலை சமாளிக்க சரியான பாதையில் பயணிகின்றோம் என்கிறார் பிரதமர்
மிகவும் கடினமான சவாலை சமாளிக்க சரியான பாதையில் பயணிகின்றோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, மற்ற நட்பு நாடுகள்,இந்தியா...