ஆசியா
செய்தி
அதியுச்ச வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது ஜப்பானின் சுற்றுலாத்துறை
பெப்ரவரி மாதத்தில் ஜப்பானுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை இதற்கு முந்தைய ஆண்டை விட 88 மடங்கு அதிகமாகும். பெப்ரவரி மாதத்தில் மொத்தம் 1,475,300 வெளிநாட்டுப் பயணிகள்...