இலங்கை
செய்தி
ஜெர்மனியில் பணியாற்ற விரும்பும் இலங்கையர்களுக்கு வெளியான தகவல்
ஜெர்மனி மொழியை இலவசமாகக் இலங்கையர்களுக்கு கற்பதற்கான பாடநெறி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், இலங்கை பத்திரிகை சபையின் தலைவரராகவும் செயற்படுபவரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....