இலங்கை
செய்தி
இலங்கை முழுவதும் தீவிரமாக விற்பனையாகும் ஆணுறைகள்
ஒரு பிராண்ட் ஆணுறை தொலைதூரப் பகுதிகளிலும் வேகமாக நகர்கிறது என்று FPA நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷார ரணசிங்க செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். மருத்துவச்சிகள் ஆணுறைகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும்...