இலங்கை
செய்தி
யாழில் சுற்றிவளைக்கப்பட்ட சொகுசு கார் – பொலிஸார் அதிர்ச்சி
யாழ்ப்பாணம், இடைக்காட்டு பகுதியில் சொகுசு கார் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. பெருந்தொகையான போதைப்பொருளை கடத்திச் சென்ற இளைஞன் ஒருவனை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய...