ஐரோப்பா
செய்தி
தலிபான்களால் மூன்று பிரித்தானியர்கள் கைது
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளர்களால் மூன்று பிரித்தானிய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களில் இருவர் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக...