ஐரோப்பா
செய்தி
ரஷ்யாவால் கடத்தப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
கெர்சன் மற்றும் கார்கிவ் பகுதிகளில் இருந்து ரஷ்யப் படைகளால் கடத்தப்பட்ட குழந்தைகள் மீண்டும் அவர்களது குடும்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாக உக்ரைனின் குழந்தைகள் குறைத்தீர்க்கும் அதிகாரி மைகோலா குலேபா தெரிவித்துள்ளார்....