இலங்கை
செய்தி
வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரருக்கு ஈகைச்சுடரேற்றி அஞ்சலி
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் சங்கர் என அழைக்கப்படும் சத்தியநாதனுக்கு ஈகைச்சுடரேற்றி இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையிலுள்ள அவரது இல்லத்திற்கு முன்பாக ஈகை சுடரேற்றி அஞ்சலி...













