இலங்கை
செய்தி
உரம் வாங்க விவசாயிகளுக்கு ஒரு வவுச்சர்
இந்த ஆண்டுக்கான உரங்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுமதியளித்துள்ளார். இது தொடர்பான பிரேரணைக்கு நிதிக்குழுவும் அனுமதி வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர்...