இலங்கை
செய்தி
புறக்கோட்டையில் அழகு சாதன பொருட்கள் வாங்குபவர்களுக்கு எச்சரிக்கை
கொழும்பு புறக்கோட்டையில் காலாவதியான முக கிரீம்கள் மற்றும் வாசனை திரவியங்களை தலா 100 ரூபாய்க்கு விற்பனை செய்யும் மோசடி கும்பலை நுகர்வோர் அதிகாரசபையின் கொழும்பு சுற்றிவளைப்பு பிரிவினர்...













