செய்தி
ஐரோப்பாவைப் பாதுகாப்பதற்கான கவசம் – போலந்தின் நடவடிக்கையால் கோபத்தில் புட்டின்
போலந்தின் பால்டிக் கடற்கரையோரம் உள்ள ரெட்சிக்கோவோ (Redzikowo) என்ற நகரில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பாலிஸ்ரிக் ஏவுகணைப் பாதுகாப்புத் தளம் (US ballistic missile defence base)...