இலங்கை
செய்தி
யானைகள் ரயில்களில் மோதுவதைத் தடுக்க AI தொழில்நுட்பம்
யானைகள் ரயில்களில் மோதுவதைத் தடுக்க AI தொழில்நுட்பம் மற்றும் பிற புதிய தொழில்நுட்ப சாதனங்களை அவசரமாகப் பயன்படுத்துவது குறித்து சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் இன்று (24) கலந்துரையாடல் நடைபெற்றது....