இலங்கை
செய்தி
நான்கு மாகாணங்களின் ஆளுநர்களுக்கு பதவி விலகுமாறு அறிவிப்பு
சப்ரகமுவ, ஊவா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்கள் பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர். குடியரசுத் தலைவர் பதவி விலகும் போது ஆளுநர்கள் ராஜினாமா செய்வது வழக்கம் என்று...