ஆசியா
செய்தி
டோக்கியோ ரயில் நிலையத்தில் கத்தி குத்து தாக்குதல் – சந்தேக நபர் கைது
ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் உள்ள அகிஹபரா நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் நான்கு பேர் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது. டோக்கியோவின் அதிகம்...













