செய்தி
மத்திய கிழக்கு
தாக்குதல் தீவிரம் – ஈரானிலுள்ள இந்திய மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
தொடர் தாக்குதல்களையடுத்து ஈரானிலுள்ள இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். அரசதந்திரிகள் மாணவர்களுக்கு உதவி வருவதாக இந்தியா தெரிவித்தது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்...