ஐரோப்பா
செய்தி
பிரான்ஸில் நோர்து-டேம் தேவாலய திறப்பு விழா – பங்கேற்பை உறுதி செய்த ட்ரம்ப்!
பிரான்ஸின் நோர்து-டேம் தேவாலயத்தின் திறப்புவிழாவில் டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொள்வார் என உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொற்பேற்க உள்ள ட்ரம்ப், தேவாலயத்தின் திறப்புவிழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில்...