இன்றைய முக்கிய செய்திகள்
ஐரோப்பா
செய்தி
ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோரும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
ஐரோப்பிய நாடுகளில் புதிதாக புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டின் முதல் பாதியில் கணிசமாகக் குறைந்துள்ளது. சுவிட்சர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகளில் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது....













