இலங்கை
செய்தி
பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு
விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக கருதி பிரித்தானியா விதித்துள்ள தடையை நீக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் மேன்முறையீட்டு...