ஐரோப்பா
செய்தி
ஜெர்மனியில் கடுமையாகும் குடியேற்ற சட்டம் – வெளிநாட்டவர்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி
ஜெர்மனி உட்பட ஐரோப்பிய நாடுகளில் தீவிர வலதுசாரிகளின் ஆதிக்கம் தீவிரம் அடைந்து வருகிறது இந்நிலையில் அடுத்தாண்டு ஜெர்மனியில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும் தாக்கம் செலுத்தும் அரசியல் ஆய்வாளர்கள்...













