இலங்கை
செய்தி
நிலத்தடி நீர் குறித்து சுவீடன் விவசாய பல்கலைக்கழக பேராசிரியர் கருத்து
நிலத்தடி நீரை பாதுகாக்க தவறினால் உலகத்தில் அல்லல் படுகின்ற வேறு சமூகங்களைப் போன்று நாங்களும் அல்லல் படுபவர்களாக இருப்போம் என சுவீடன் விவசாய பல்கலைக்கழக தகைநிலை பேராசிரியர்...